AR Rahman
AR Rahman

மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்தது ஏன்?

குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத சூழல் அதிகமாக இருந்ததும் காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
Published on: 

தமது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். அது வாழ்க்கையில் நீண்ட காலமாக படிந்து வந்த அழுத்தங்களின் விளைவாக ஏற்பட்டது என்றும், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத சூழல் அதிகமாக இருந்ததும் காரணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

newstamil.tv