யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' பட டீசர் வெளியீடு வரும் 16-ஆம் தேதி வெளியாகும் ஜோரா கைய தட்டுங்க..!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'ஜோரா கைய தட்டுங்க' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஸ் பேரடி, ஜாஹிர் அலி, மணிமாறன்.
Yogi babu newmovieteaser
Yogi babu newmovieteaser
Published on: 

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'ஜோரா கைய தட்டுங்க' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஸ் பேரடி, ஜாஹிர் அலி, மணிமாறன்.

சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

newstamil.tv