நீ என்னுடன் சென்னைக்கு வா.., வரியா பேபி..? பூனையை கியூட்டாக கொஞ்சும் நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் பூனையை கியூட்டாக கொஞ்சும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ajith
Ajith
Published on: 

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் பூனையை கியூட்டாக கொஞ்சும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

மேலும் திரை பயணத்தில் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 64வது படத்திற்காகவும் தயாராகி வருகிறார். இதனிடையே எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், பூனையை மடியில் தூக்கி வைத்திருக்கும் அஜித்குமார், நீ தன்னுடன் சென்னைக்கு வா.. உன்னை அங்கே அழைத்து போறேன், வரியா பேபி என கொஞ்சலாக பேசியுள்ளார்.

newstamil.tv