Gawri kishn
சினிமா
யூடியூபர்ஸ் அநாகரீகம் - நடிகர் சங்கம் கண்டனம்
ஏளனமாக கேள்வி கேட்பதும், அவமானப்படுத்துவம் கவலை அளிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை கவுரி கிஷனிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்ட யூடியூபர்ஸ்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சில வக்கிரமான நபர்கள் பத்திரிகையாளர் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும், அவமானப்படுத்துவம் கவலை அளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
