32
மாவட்ட செய்திகள்
10 ரூபாய் கூடுதலாக தர மறுத்த மது பிரியர்.. மது கொடுக்காமல் அலட்சியப்படுத்திய கடைக்காரர்
சென்னை தாம்பரத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் தர மறுத்த மது பிரியருக்கு மது வழங்காமல் அலட்சியப்படுத்திய கடை ஊழியரின் வீடியோ வெளியாகி உள்ளது.

