ஆசிரியை வீட்டில் 100 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு.. 30 சவரன் தங்க நகைகள், கார், பட்டாக்கத்தி பறிமுதல்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆசிரியை வீட்டில் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
22
22
Published on: 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆசிரியை வீட்டில் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புறவடை பகுதியில் ஷேர்லின்பெல்மா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

newstamil.tv