மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. திருச்சி, மதுரை, வேலூர் உள்பட 16 இடங்களில் வெயில் சதமடிப்பு

தமிழகத்தில் திங்களன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 புள்ளி 8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
62
62
Published on: 

தமிழகத்தில் திங்களன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 புள்ளி 8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மாநிலத்தில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கரூர் பரமத்தி, திருச்சி, வேலூர், ஈரோடு, பாளையங்கோட்டை, கடலூர், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட 16 இடங்களில் திங்களன்று வெயில் சதம் அடித்துள்ளது.

newstamil.tv