9
மாவட்ட செய்திகள்
1984- 87 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், ஒருவருக்கொருவர் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், ஒருவருக்கொருவர் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர்.
மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 1984- 87 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
தங்களது குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் தலைமை ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சால்வை அணிவித்து அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
பள்ளிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுத்தனர்.

