TRY Rocket launcher
TRY Rocket launcher

வனத்தில் கிடந்த 2 சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் குண்டுகள்

வெடிக்காத 2 ராக்கெட் லான்ச்சர் குண்டுகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்கள் கண்டுபிடித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
Published on: 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வனப்பகுதியில் 2 சிறிய ரக ராக்கெட் லான்ச்சர் குண்டுகள் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீரப்பூர் வீரமலையில் ராணுவத்தினர் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வெடிக்காத 2 ராக்கெட் லான்ச்சர் குண்டுகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்கள் கண்டுபிடித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

newstamil.tv