broadway
மாவட்ட செய்திகள்
பிராட்வேயில் 222 கிராம் தங்க நகைகள் திருட்டு.. 3 பேர் கைது - 35 கிராம் நகைகள், ரூ.6.55 லட்சம் பறிமுதல்
சென்னை பிராட்வேயில் தங்க நகைகளை திருடிய வீட்டு வேலைக்கார பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் 35 கிராம் தங்க நகைகள் மற்றும் 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

