44
மாவட்ட செய்திகள்
மதுராந்தகம் ஏரிக்கு 2300 கனஅடி நீர்வரத்து.. ஏரியில் இருந்து 1900 கன அடி நீர் கிளியாற்றில் வெளியேற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில், விநாடிக்கு ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில், விநாடிக்கு ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் ஏரியில் கடந்த 2 ஆண்டுகளாக 120 கோடி ரூபாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக உள்ளது.

