03
03

25 வகையான பொங்கல் வைத்து பெண்கள் சாதனை.. சர்வதேச பிரைட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் ஏராளமான பெண்கள் 25 வகையான பொங்கல் வைத்தும், 60 விதமான கோலங்கள் போட்டும் சாதனை படைத்தனர்.
Published on: 

சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் ஏராளமான பெண்கள் 25 வகையான பொங்கல் வைத்தும், 60 விதமான கோலங்கள் போட்டும் சாதனை படைத்தனர்.

அயப்பாக்கம் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, பெண்கள் பொங்கல் வைத்து சாதனை நிகழ்த்தி,

சர்வதேச பிரைட் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

newstamil.tv