32
32

ஏரியில் மிதந்த 3 சடலங்கள்! யார் யார்? கிராம மக்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் மிதக்கும் 3 இளைஞர்களின் சடலங்கள், முகம் மட்டும் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி,
Published on: 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் மிதக்கும் 3 இளைஞர்களின் சடலங்கள்,

முகம் மட்டும் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி,

3 பேரும் பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என முதற்கட்ட தகவல்,

சஞ்சய் என்ற நபருக்கும், சடலமாக மிதந்த 3 பேருக்கும் முன்விரோதம் என தகவல்.

newstamil.tv