13
13

350 போட்டியாளர்கள் கலந்து கொண்ட ஆணழகன் போட்டி.. ஆணழகன் போல போஸ் கொடுத்து அசத்திய குட்டீஸ்கள்

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் ஏராளமான குட்டீஸ்கள் கலந்துகொண்டு ஆணழகன் போல போஸ் கொடுத்த ருசிகர சம்பவம் அரங்கேறியது.
Published on: 

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் ஏராளமான குட்டீஸ்கள் கலந்துகொண்டு ஆணழகன் போல போஸ் கொடுத்த ருசிகர சம்பவம் அரங்கேறியது.

சவுத் ஆசிய இந்தியா ஆணழகன் சங்கமும், VS Classic அமைப்பும் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி, சென்னீர்குப்பத்தில் உள்ள S.V.உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.

newstamil.tv