19
19

போலி பாஸ் தயாரித்து கனிம வளம் கடத்திய 4 பேர் கைது.. 2 லாரிகள் பறிமுதல்-அச்சக உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பாஸ் தயாரித்து கேரளாவிற்கு கனிம வள கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பாஸ் தயாரித்து கேரளாவிற்கு கனிம வள கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், போலி பாஸ் தயாரிக்க அதிகாரிகள் பயன்படுத்தும் சீல் மற்றும் தமிழ்நாடு அரசின் சின்னம் பொறித்த 3-D ஹாலோ கிராம் ஸ்டிக்கர்களை தயார் செய்த அச்சக உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstamil.tv