திருப்பூர்
திருப்பூர்

பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி.. பட்டாசு தயாரித்த வீட்டின் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக, 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Published on: 

திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக, 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாண்டியன் நகரில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

newstamil.tv