56
56

இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி.. கேரள தொழிலதிபரிடம் பணம் பறித்த கோவையை சேர்ந்த 4 பேர் கைது

கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் இரிடியம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 2 கோடி ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
Published on: 

கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் இரிடியம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 2 கோடி ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாலக்காட்டை சேர்ந்த தொழிலதிபர் அப்துல்லா அஜிஸ் என்பவரிடம், கோவையை சேர்ந்த அபூபக்கர் தனது நண்பருடன் சேர்ந்து 2 கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றினார்.

newstamil.tv