நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது ஆண்டு கந்தூரி விழா

திரளான பொதுமக்கள் பங்கேற்று மலர்களை தூவி சாதி, சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர்.
NGP Dharga
NGP Dharga
Published on: 

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நாகை மீரான் பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் துவங்கியது. சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே நாகூருக்கு கொடி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று மலர்களை தூவி சாதி, சமய வேறுபாடின்றி வழிபாடு செய்தனர்.

newstamil.tv