ரூ.6 லட்சம் மதிப்பு மதுபாட்டில்களை திருடிய 6 பேர் கைது.. டாஸ்மாக் கடைகளின் சுவரில் துளையிட்டு கைவரிசை

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
46
46
Published on: 

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடியதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தாமரைப்பாக்கம் டாஸ்மாக் கடையில் நவம்பர் 30-ம் தேதி இரவு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பு மது பாட்டில்களையும்,

மெய்யூர் டாஸ்மாக் கடையில் டிசம்பர் 11-ம் இரவு நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களையும் திருடிச் சென்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

newstamil.tv