13
13

கள்ளழகர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 64.89 லட்சம்... 75 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி கிடைத்துள்ளன

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக 64 லட்சத்து 89 ஆயிரத்து 963 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
Published on: 

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக 64 லட்சத்து 89 ஆயிரத்து 963 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

அதே போல் 75 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstamil.tv