சிறுவர்கள் உட்பட 7 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆவியூர் கிராமத்தில் 13 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
VDN Dog byte issue
VDN Dog byte issue
Published on: 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தெருநாய்கள் கடித்து சிறுவர்கள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆவியூர் கிராமத்தில் 13 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுத்துள்ளனர்.

newstamil.tv