32
32

ராஜ போதையில் 8 பேர்.. பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது - போதை ஊசிகள் பறிமுதல் , மீன்கரை சாலை இரட்டைக் கண் பாலம் அருகே போதை ஊசி பயன்படுத்திக் கொண்டிருந்த 8 பேர் கைது , பல்லடத்தைச் சேர்ந்த முரளி குமார் என்பவர் தான் போதை ஊசிகளை சப்ளை செய்ததாக விசாரணையில் தகவல்,
Published on: 

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது - போதை ஊசிகள் பறிமுதல் ,

மீன்கரை சாலை இரட்டைக் கண் பாலம் அருகே போதை ஊசி பயன்படுத்திக் கொண்டிருந்த 8 பேர் கைது ,

பல்லடத்தைச் சேர்ந்த முரளி குமார் என்பவர் தான் போதை ஊசிகளை சப்ளை செய்ததாக விசாரணையில் தகவல்,

பேருந்தில் பார்சல் மூலம் போதை ஊசிகள் தங்களுக்கு கிடைக்கும் என கைது செய்யப்பட்டவர்கள் தகவல்.

newstamil.tv