Tut vilaku poojai
Tut vilaku poojai

பிரம்ம சக்தி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது..!

சாத்தான்குளம் அருகே தெற்கு ராமசாமிபுரத்தில் பிரம்ம சக்தி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது...
Published on: 

சாத்தான்குளம் அருகே தெற்கு ராமசாமிபுரத்தில் பிரம்ம சக்தி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு ராமசாமிபுரத்தில் பிரம்ம சக்தி அம்மன் கோவில் கொடை விழா இரண்டு நாள் வெகு விமர்சையாக நடைபெறும்.
முதல் நாள் மகா கும்பாபிஷேகம் மற்றும் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது இரண்டாவது இன்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் சுற்று வட்டார பகுதி

பெண்கள் கலந்து கொண்டு சுவாமி பாடல் பாடி திருவிளக்கு பூஜை கலந்து கொண்டனர் .
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கோயில்திருவிழாவின் முன்னிட்டு பாரம்பரிய கோலாட்டமும் நடைபெற்றது.

newstamil.tv