ஊருக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு.. மலைப்பாம்பை லாவகமாக பிடித்த பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியில் ஊருக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே லாவகமாக பிடித்தனர்.
41
41
Published on: 

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியில் ஊருக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே லாவகமாக பிடித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வனப்பகுதிக்குள் விடுவதற்காக மலைப்பாம்பை மீட்டு சென்றனர்.

newstamil.tv