30
மாவட்ட செய்திகள்
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது... 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பத்தூரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

