CM Help tvl
CM Help tvl

முதுகு தண்டுவட தசை நோயால் 3 மாத பெண் குழந்தை பாதிப்பு

பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், மரபணு குறைபாடு காரணமாக முதுகு தண்டுவட தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே முதுகு தண்டுவட தசை நோயால் பாதிக்கபட்டுள்ள 3 மாத குழந்தையின் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணாமலைச்சேரியை சேர்ந்த மீனவர் அர்ஜூன் என்பவருடைய இரண்டாவது குழந்தை ரித்விகா பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், மரபணு குறைபாடு காரணமாக முதுகு தண்டுவட தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

newstamil.tv