KNC Drainage issue
மாவட்ட செய்திகள்
உடைந்து கிடக்கும் மழை நீர் கால்வாய் மூடி
மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உடைந்து கிடக்கும் மழை நீர் கால்வாய் மூடியை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
