30
மாவட்ட செய்திகள்
சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து.. கேரளாவை சேர்ந்த தந்தை-மகன் பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், கேரளாவை சேர்ந்த தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

