26
மாவட்ட செய்திகள்
அரசு பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

