TUT ERAL BUS
TUT ERAL BUS

பேருந்து நிலைய இரும்பு ஆர்ச் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்காக அரசு பேருந்து திரும்பிய போது ஆர்ச்சின் மீது உரசியதில் துண்டாக முறிந்து சரிந்து கீழே விழுந்தது.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலைய இரும்பு ஆர்ச் மீது அரசு பேருந்து மோதி சரிந்து விழுந்ததில் நல்வாய்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்காக அரசு பேருந்து திரும்பிய போது ஆர்ச்சின் மீது உரசியதில் துண்டாக முறிந்து சரிந்து கீழே விழுந்தது.

newstamil.tv