4
மாவட்ட செய்திகள்
ரயில் நிலையம் பின்புறம் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு... வெடிகுண்டு நிபுணர் குழு, ரயில்வே போலீசார் விசாரணை
திருவண்ணாமலை ரயில் நிலையம் பின்புறம் மர்ம பொருள் வெடித்து நாய் ஒன்று தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

