மனைவி தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்த கணவன். தடுக்க வந்த மாமியார் தலையிலும் சுத்தியலால் அடித்த பயங்கரம். மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனைவி. மனைவி மீது கணவனுக்கு என்ன ஆத்திரம்? மாமியாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டாரா?