அய்யனார் கோவிலில் களரி உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஸ்ரீகைக்காயிரமுடைய அய்யனார் கோவிலில் களரி உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Mdu temple event
Mdu temple event
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஸ்ரீகைக்காயிரமுடைய அய்யனார் கோவிலில் களரி உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், கோவில் ஐதீகத்தின் படி பெண்கள் பானையை தலையில் சுமந்தபடி மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோலை வந்தடைந்து சுவாமியை வழிபாடு செய்தனர்.

newstamil.tv