NMK Karupaswamy festival
NMK Karupaswamy festival

சண்டி கருப்பசாமி கோவிலில் பிடிக்காசு வழங்கும் விழா ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு..!

நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள 33 அடி சண்டி கருப்பசாமி கோவிலின் 21 ம் ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி பிடிக்காசு வழங்கும் விழா நடைபெற்றது.
Published on: 

நாமக்கல் மாவட்டம் அரியாகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள 33 அடி சண்டி கருப்பசாமி கோவிலின் 21 ம் ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி பிடிக்காசு வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நாமக்கல், சேலம், ஆத்தூா், கரூா், திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

newstamil.tv