காவலரை கத்தியுடன் துரத்திய நபரால் பரபரப்பு

பெல்ட்டை கையில் கழற்றி வைத்துக் கொண்டு தற்காத்துக் கொண்ட நிலையில், அங்கிருந்த சக காவலர்கள் அந்த நபரை பிடித்தனர்.
Tirupur police issue
Tirupur police issue
Published on: 

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சக காவலர்கள் முன்னிலையில் காவலரை கத்தியுடன் துரத்திய நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சுதாரித்துக் கொண்ட காவலர், பெல்ட்டை கையில் கழற்றி வைத்துக் கொண்டு தற்காத்துக் கொண்ட நிலையில், அங்கிருந்த சக காவலர்கள் அந்த நபரை பிடித்தனர்.

newstamil.tv