

நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறிய கும்பல். சிவஸ்தலங்களை குறிவைத்து மூலவர் பாடல்களை பாடி பலே மோசடி. சிவபக்தர்களை குறிவைத்து பல லட்சம் பணத்தை ஆட்டையை போட்டு தலைமறைவான கும்பல். பணத்தை திருப்பி கேட்ட நபர்களுக்கு மிரட்டல். கைலாசா மோசடி கும்பலின் பின்புலம் என்ன? அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? நடந்தது என்ன?