36
36

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.. ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Published on: 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பள்ளிகுப்பம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையின்போது பிடிபட்ட முருகனிடம் விசாரித்தபோது, அவர் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

newstamil.tv