CHN Dog
CHN Dog

சென்னை எர்ணாவூரில் தெருவில் திரிந்த வளர்ப்பு நாய்

இம்மானுவேல் என்பவரை நாய் கடித்ததில் அவருக்கு முதுகு, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
Published on: 

சென்னை எர்ணாவூரில் கழுத்தில் சங்கிலியுடன் தெருவில் சுற்றி திரிந்த டாபர்மேன் இன வளர்ப்பு நாய், இளைஞர் ஒருவரை விரட்டி விரட்டி கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காமராஜர் நகர் 5வது தெருவில் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த நாயை, அங்கிருந்தவர்கள் கட்டிப்போட முயற்சித்த நிலையில், அப்போது அவ்வழியாக சென்ற இம்மானுவேல் என்பவரை நாய் கடித்ததில் அவருக்கு முதுகு, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

newstamil.tv