Arakonam
மாவட்ட செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தகராறு செய்ய திட்டம்
அப்போது, அவர்கள் வைத்திருந்த பேனரில், மற்றொரு தரப்பு மாணவர்கள் குறித்து அவதூறாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயிலில் தகராறு செய்ய திட்டமிட்டிருந்த கல்லூரி மாணவர்கள் ஆறு பேரை ரயில்வே போலீஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்க கோரி காவல்நிலையம் முன்பு பெற்றோர் அமர்ந்து தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.
ராணிப்பேட்டை மாவட்டம அரக்கோணம் ரயில் நிலையத்தில்,மின்சார ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பேனரில், மற்றொரு தரப்பு மாணவர்கள் குறித்து அவதூறாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

