19
மாவட்ட செய்திகள்
சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து .. பேருந்துக்கு பின்னால் சென்ற கார் மோதி அடியில் சிக்கியது
கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தில், தனியார் சுற்றுலாப்பேருந்து ஒன்று, சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளான நிலையில், பேருந்துக்கு பின்னால் கார் மோதி அடியில் சிக்கியது.

