10
மாவட்ட செய்திகள்
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது... அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர்

