7
மாவட்ட செய்திகள்
வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி.. அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரக்குடியை சேர்ந்த தமிழ்கலவன் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவர் திரையரங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

