போதை மாத்திரையை வாங்கி விற்பனை செய்த இளைஞர்

கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபெட்டமைன் போதை மாத்திரையை வாங்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
chn drug
chn drug
Published on: 

சென்னை அடுத்த தாம்பரம் அருகே கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபெட்டமைன் போதை மாத்திரையை வாங்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 60 ஆயிரம் மதிப்புள்ள, 3 கிராம் போதை மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர்.

newstamil.tv