ADMK councilors
ADMK councilors

திடீரென மயங்கிய அதிமுக கவுன்சிலர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!

சேலம் மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் மயக்கம்
Published on: 

சேலம் மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் மயக்கம்,

திமுக கவுன்சிலர்களை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த 2 கவுன்சிலர்கள் மயக்கம்,

சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரை திமுகவினர் தாக்கியதாக கூறி தர்ணா,

மாநகராட்சி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பேர் மயக்கம்,

மயக்கமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சக கவுன்சிலர்கள்.

newstamil.tv