கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க அதிமுகவினருக்கு அனுமதி.. செய்தியாளர்களை வெளியே தள்ளிய ஆய்வாளரால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு, கூடுதல் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
19
19
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு,

கூடுதல் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை ஆய்வாளர் ஞானசேகர் வெளியே போ என தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

newstamil.tv