அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

கொட்டும் மழையிலும் கையில் தீபம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
VLP Temple event
VLP Temple event
Published on: 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும் கையில் தீபம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்காளம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

newstamil.tv