29
மாவட்ட செய்திகள்
உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, பெரும்பான்னையானவர்கள் பீப் சாப்பிடக்கூடியவர்கள் - நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்,
சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு,
பெரும்பான்னையானவர்கள் பீப் சாப்பிடக்கூடியவர்கள் - நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்,
உணவு எங்கள் உரிமை என குறிப்பிட்டு நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் தளத்தில் பதிவு,
திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட உணவு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்து பதிவு,

