30
30

மாறி மாறி கோஷம்.. பாஜகவினர் - வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு.. மதுரையில் பரபரப்பு

மதுரை தல்லாகுளம் அருகே அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை
Published on: 

மதுரை தல்லாகுளம் அருகே அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை,

அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்த போது பாஜகவினரை பார்த்து கோஷம்,

இருதரப்பினரும் மாறிமாறி கோஷம் எழுப்பியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது,

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு.

newstamil.tv