17
மாவட்ட செய்திகள்
2வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு சிறந்த படமாக அமரன் தேர்வு செய்யப்பட்டு இயக்குநருக்கு விருது
சென்னையில் நடைபெற்ற 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது. அதில் சிறந்த படமாக அமரன் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக சாய் பல்லவி தேர்ந்தேடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டன.

சிறந்த துணை நடிகருக்கான விருது கெத்து தினேஷூக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது.