அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பா*லயல் தொல்லை

ஓட்டுநர் ராமகிருஷ்ணன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
TNJ Pocso arrest
TNJ Pocso arrest
Published on: 

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு துணையாக தங்கியிருந்த அந்த சிறுமி தூங்கிக்கொண்டிருந்த போது அங்கு வந்த நாககுடியை சேர்ந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv